விமானத்தில் நடந்த அழகான Proposal., விமானிக்கு Okay சொன்ன விமான பணிப்பெண்

Loading… ஒரு விமானத்தில் பணிபுரியும் விமானிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையிலான Love Proposal காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. விமானம் Take-Off ஆவதற்கு முன் பயணிகளுக்கு அறிவிப்பை மேற்கொண்ட பைலட், அதே விமானத்தின் பணிப்பெண்ணிடம் ஒரு அறிவிப்பைப் போலவே தனது காதலை முன்மொழிந்தார். பயணிகளுக்கு சேவை செய்வதில் மும்முரமாக இருந்த அந்த விமான பணிப்பெண், விமானியின் வார்த்தைகளை கேட்டு விரைந்து வந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது. போலந்தின் வார்சாவில் இருந்து காரகோவ் … Continue reading விமானத்தில் நடந்த அழகான Proposal., விமானிக்கு Okay சொன்ன விமான பணிப்பெண்